Bengaluru Bandh | 144 தடையை மீறி போராட்டம், இயல்பு வாழ்க்கை முடக்கம்! 4,000 கோடி நஷ்டமா?

2023-09-29 19,843

Kannada organizations are holding a state-wide bandh protest in Karnataka today over the issue of Cauvery water distribution. It is said that this will cause a loss of around Rs.4,000 crore to the industry.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொழிலுக்கு சுமார் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.


#BengaluruBandh #CauveryDispute #Rajinikanth
~PR.56~ED.63~HT.74~